11.01.2014 - மரண அறிவித்தல்..

posted Jan 11, 2014, 3:11 AM by Web Admin   [ updated Jan 11, 2014, 4:11 AM by Unknown user ]
காரைதீவு-12ம் பிரிவைச்சேர்ந்த திரு. நித்தியானந்தம் - கஜரூபன் அவர்கள் நேற்று 10.01.2014 அகாலமரணமானார்.
http://yourlisten.com/karaitivunews1/mrnkajarupan
அன்னார் கௌரியின் அன்பு கணவரும், டிலக்சனின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 11.01.2014 இன்று மாலை 5.30 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
 
 
https://www.facebook.com/karaitivan?ref=tn_tnmn

 

 

Comments