11.03.15- மரண அறிவித்தல்

posted Mar 10, 2015, 1:14 PM by Unknown user   [ updated Mar 10, 2015, 2:20 PM ]
காரைதீவு 08 ம் பிரிவை சேர்ந்த அரசரெத்தினம் தேவநாதன் அவர்கள் 15.02.2015 இல் காலமானார்.அன்னார் அமரர் அரசரெத்தினம் மற்றும் இலங்காதேவி தம்பதியினரின் அன்பு மகனும், திருமால் மற்றும் பரமலெட்சுமி  தம்பதியினரின் மருமகனும், வேணுராதாவின் கணவனும், திவ்வியாவின் தந்தையும் ஆவார். 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 11.03.2015  புதன் கிழமை  காலை 10.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.


Comments