11.03.15- மரண அறிவித்தல்

posted Mar 11, 2015, 4:11 AM by Unknown user


காரைதீவு-12 ம் பிரிவை சேர்ந்த சின்னத்தம்பி வெள்ளச்சி அவர்கள் இன்று (11.03.2015) காலமானார். அன்னார் காலஞ்சென்ற வைரன் தங்கமுத்து அவர்களின் அன்பு மகளும் சின்னத்தம்பியின் அன்பு மனைவியும் முருகன் கருதிப்பிள்ளையின்  பாசமிகு மருமகளும் வேலுப்பிள்ளை தம்பிமுத்து கோபாலன் தெய்வானைப்பிள்ளை நேசம்மா அரசம்மா றோசம்மா சீனிப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும் சீனியர் சரஸ்வதி ஆகியோரின் தாயாரும் ஆவார்.
தோற்றம் : 08.07.1912Comments