11.03.2013 - மரண அறிவித்தல்..

posted Mar 10, 2013, 6:50 PM by Web Team -A   [ updated Mar 11, 2013, 1:33 AM ]
 
விஷ்ணு வித்தியாலய வீதி, காரைதீவு-07ம் பிரிவைச் சேர்ந்த திரு.R.சிவரெட்ணம் அவர்கள் இன்று காலை(11.03.2013) அகாலமரணமானார்.
அன்னார் திருமஞ்சனி அவர்களின் கணவரும்,  இழஞ்செழியன் (துறைமுக ஊழியர்), ஆனந்தி, ராஜூ (அகால மரணமான யாழ் பல்கலைக்கழக மாணவன்), யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை(12.03.2013) காலை 09.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.
Comments