11.05.16- மரண அறிவித்தல்: அமரர். நடராஜா வள்ளியம்மை

posted May 11, 2016, 8:43 AM by Web Admin
காரைதீவு -01, விபுலாநந்தா வீதியை பிறப்பிடமாகவும் நாவக்குடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜா வள்ளியம்மை அவர்கள் இன்று(11) காலமானர்.

அன்னார் காலஞ்சென்ற புகையிரத நிலைய அதிபர் நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,  இராஜரதி (இளைப்பாறிய தபால் அதிபர் -கரடித்தோட்டம்), இராஜேந்திரம், இராஜமலர்(இளைப்பாறிய ஆசிரியை), இராஜேஸ்வரன் (ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்), இராஜபவா, இராஜகுலேந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை(12) பி.ப 3.00 மணியளவில் நாவக்குடா பொதுமயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தகவல் குடும்பத்தினர்.Comments