11.07.2013 - மரண அறிவித்தல்

posted Jul 10, 2013, 8:44 PM by Web Team -A   [ updated Jul 11, 2013, 2:00 AM ]
காரைதீவு-01ம் பிரிவைச் சேர்ந்த திருமதி.நல்லம்மா சிதம்பரப்பிள்ளை அவர்கள் 10.07.2013  அன்று மாலை காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 11.07.2013 இன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரிகைக்காக காரைதீவு இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார, உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
மேலதிக தகவல் படங்களுக்கு கீழே..

தகவல்: குடும்பத்தினர்
 
 

 
Comments