11.12.14- மரண அறிவித்தல்..

posted Dec 11, 2014, 8:10 AM by Unknown user   [ updated Dec 11, 2014, 8:12 AM ]

கல்முனையை பிரப்பிடமாகவும் காரைதீவு-07 ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு.வேலுப்பிள்ளை தம்பியையா இன்று(11-12-2014) காலமானார். அன்னார் அன்பும் யோகம்மாவின் அன்பு கணவரும், பாஸ்கரன், நந்தினி, ரஞ்சினி, இலட்சுமி(சவூதி அரேபியா), வசந்தி, ரேணும் ரூபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் இன்று(11.12.2014) மாலை 4.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெற்றது.Comments