12.01.15- மரண அறிவித்தல்..

posted Jan 12, 2015, 4:06 AM by Unknown user
.                                     காரைதீவு-08ம் பிரிவை சேர்ந்த  திரு.நல்லதம்பி சின்னத்தம்பி  அவர்கள் இன்று காலமானார்
அன்னார் காலஞ்சென்ற நல்லதம்பி முத்துப்பிள்ளை அவர்களின் புதல்வனும் விசாலாட்சியின் அன்புக் கணவனும்,
ஜெயந்தி(ஆசிரியை விபுலாநந்த​ மத்தியகல்லூரி),ஜெயசிறி (R.V.C.T),பிரபாகரி (குடும்ப​ நல​ சுகாதார​ உத்தியோகத்தர்),
பிரசாரந்,காலஞ்சென்ற ஜெயரூபன்,ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 13-01-2015 காலை 9.00 மணியளவில்  காரைதீவு இந்து மயானத்தில்  நடைபெறும். 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  தயவாய்க் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்


Comments