12.04.18- மரண அறிவித்தல் அமரர். திருமதி.நாகேஸ்வரி முருகேசபிள்ளை..

posted Apr 12, 2018, 10:15 AM by Habithas Nadaraja
காரைதீவு-06ம் பிரிவைச் சேர்ந்த அமரர். திருமதி.நாகேஸ்வரி முருகேசபிள்ளைஅவர்கள் 
 (09.04.2018)ம் திகதி அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்ற சாமித்தம்பி முருகேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்ற கணபதிப்பிள்ளை பொன்னம்மா(பங்கையம்) அவர்களின் அன்பு புதல்வியும் ரமேஸ்(அமெரிக்கா), பிரதீஸ்,(அமெரிக்கா),ஜெகதீஸ்(கனடா)மதிராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments