12.04.2013 - மரண அறிவித்தல்

posted Apr 11, 2013, 10:30 PM by Web Team -A   [ updated Apr 11, 2013, 11:11 PM ]
தேசிகர் வீதி, காரைதீவு-12ம் பிரிவைச் சேர்ந்த திரு. கந்தையா - சங்கரப்பிள்ளை அவர்கள் 12.04.2013 இன்று காலமானார்.
 
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று(12.04.2013) பிற்பகல் 04.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்.

 


 
Comments