12.06.2014- மரண அறிவித்தல்..

posted Jun 12, 2014, 10:15 AM by Web Admin   [ updated Jun 12, 2014, 12:05 PM by Unknown user ]
காரைதீவு-05ம் பிரிவைச் சேர்ந்த அரசரெத்தினம் தேவகி அவர்கள் 12.06.2014 இன்று காலமானார்.


அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினா்
 


Comments