12.10.14- மரண அறிவித்தல்..

posted Oct 11, 2014, 11:28 PM by Web Admin
காரைதீவு-01ம் பிரிவை சேர்ந்த முருகுபிள்ளை செல்லையா அவர்கள் நேற்று காலமானார்.


அன்னார், கண்ணம்மாவின் அன்புக் கணவரும், தேவி, ஸ்ரீகலா, மணியம்மா, சுதாமதி, சின்னையா, சுப்பிரமணியம், குமார் மற்றும் ரமேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.10.2014) பி.ப 4.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்
Comments