12.10.14- மரண அறிவித்தல்..

posted Oct 12, 2014, 2:18 AM by Unknown user   [ updated Dec 4, 2014, 10:51 AM by Liroshkanth Thiru ]
காரைதீவு-01ம் பிரிவைச்சேர்ந்த முருகேசு அருனாசலம் அவர்கள் இன்று காலமானார்.


அன்னார் கமலாதேவி, காலம்சென்ற பவாநந்தன், பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 13-10-2014 காலை 9.00 மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்
Comments