13.01.2013- மரண அறிவித்தல்..

posted Jan 12, 2013, 1:14 PM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]

காரைதீவு- 1ம் பிரிவைச் சேர்ந்த திருமதி.புனிதவதி.தங்கவடிவேல் அவர்கள் இன்று (13.01.2013) காலமானார்..

 

அன்னார் காலஞ்சென்ற தங்கவடிவேல் அவர்களின் மனைவியும் தமிழ்செல்வன்(ஆசிரியர்), தமிழினி(குடும்ப நல உத்தியோகத்தர்) மற்றும் தவரூபன்(பொலிஸ் உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புத்தாயாரும், சத்தியா (தாதிய உத்தியோகத்தர்), சிறிகாந்தரூபன் ஆகியோரின் மாமியாருமாவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (13.01.2013)  பிற்பகல் 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்
 

 
 

 

Comments