13.01.2013 - மரண அறிவித்தல்..

posted Jan 13, 2013, 7:37 AM by Web Team -A   [ updated Jan 30, 2013, 3:09 AM ]
திரு.குழந்தைவேல்.ஜேசுதாசன், காரைதீவு-03 அவர்கள் இன்று 13.01.2013 காலமானார்.
 
 
அன்னார் வசந்தராணியின் அன்புக் கணவரும், லிபிராஜ், கிறிஜா, ஜினிதா மற்றும்  ஜெசிந்தா ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை(14.01.2013) பிற்பகல் 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்

 
 
Comments