13.01.2015- மரண அறிவித்தல்..(Voice)

posted Jan 13, 2015, 7:31 AM by Web Admin   [ updated Jan 13, 2015, 10:09 PM by Unknown user ]
காரைதீவு-11ம் பிரிவைச் சேர்ந்த அமரர். க.மாணிக்கவாசகம் அவர்கள் 13.01.2015 இன்று காலை மரணமானார்.அன்னார் புஷ்பாதேவி அவர்களின் அன்புக் கணவரும், சாந்தி, வசந்தி, நந்தினி, லெட்சுமி (குடும்பநல உத்தியோகத்தர்), சுகந்தி (கனடா), அஜந்தி (ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் நாளை (14.01.2015) காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்..
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
  
http://yourlisten.com/karaitivunews1/E2Zjc3YW


தகவல்: குடும்பத்தினா்
Comments