13.02.16- மரண அறிவித்தல்: அமரர்.பச்சையப்பர் ஆறுமுகம்..

posted Feb 12, 2016, 6:53 PM by Liroshkanth Thiru
சம்மாந்துறையை பிறப்பிடமாகவும் காரைதீவு- 05ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திரு.பச்சையப்பர் ஆறுமுகம் அவர்கள் 
12.02.2016 அன்று காலமானார்.

அன்னார் பூமணியின் அன்புக்கணவரும் உமாதேவி, தேவகி, கருணாதேவி (வலயக்கல்வி அலுவலகம், கல்முனை), அருணாதேவி, குகநேசன் ஆகியோரின் பாசமிகு தந்தயும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13ம் திகதி மாலை 3 மணியளவில் காரைதீவு பொது இந்து மயானத்தில் இடம்பெறும்.

தகவல்: குடும்பத்தினர்


Comments