13.04.2013 - மரண அறிவித்தல்..

posted Apr 12, 2013, 8:57 PM by Web Team -A   [ updated Apr 13, 2013, 3:16 AM ]
காரைதீவு-11ம் பிரிவை சேர்ந்த திருமதி. பெரியதம்பி நாகம்மா அவர்கள் 12.04.2013 நேற்று காலமானார்.
 
 
அன்னார் காலஞ்சென்ற அமரசிங்கம் அவர்களின் மனைவியும் கலஞ்சென்ற சிவனடியான், கிருஷ்ணபிள்ளை(ஓய்வு பெற்ற மின்சார சபை உத்தியோகத்தர்), கலஞ்சென்ற பொன்னம்பலம், கந்தசுவாமி(விவசாயத்திணைக்களம்), அபிராமி, கலஞ்சென்ற சுப்பிரமணியம், மயில்வாகனம்(இ.கி.மி. பெண்கள் பாடசாலை), கலஞ்சென்ற தங்கராசா உமையாள் ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று(13.04.2013) காலை 10.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர் 
 
 

 
 
Comments