13.06.2013- மரண அறிவித்தல்..

posted Jun 13, 2013, 11:05 AM by Web Team -A   [ updated Jun 13, 2013, 1:16 PM ]
ஆண்கள் பாடசாலை வீதி, காரைதீவு-1ம் பிரிவைச் சேர்ந்த
திரு.வீரக்குட்டி.திருஞானசம்பந்தர் அவர்கள் 13.06.2013 இன்று காலமானார்.
 


அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (14.06.2013) இடம்பெறும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர, நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
 
 
Comments