13.07.2013 - மரண அறிவித்தல்..

posted Jul 12, 2013, 9:05 PM by Web Team -A   [ updated Aug 23, 2013, 7:58 AM ]
காரைதீவு-3ம் பிரிவை பிறப்பிடமாகவும் காரைதீவு-01ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தசாமி கிருஷ்ணபிள்ளை  அவர்கள் 12.07.2013 நேற்று காலமானார். அன்னார் சு.பாஸ்கரன் (காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்) அவர்களின் சிறிய தந்தையுமாவார்.

 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 13.07.2013 இன்று பி.ப 3.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர் 
 
 

 
 

Comments