13.08.15-4ம் ஆண்டு நிறைவு நினைவஞ்சலி..

posted Aug 13, 2015, 3:17 AM by Unknown user
கடந்த 12.08.2012 அன்று அமரத்துவமடைந்த காரைதீவைச் சேர்ந்த அமரர் திருமதி.கனகசுந்தரி-சினேந்திரன் அவர்களின் 
4ம் ஆண்டு நினைவு தினம் 12.08.2015 அன்று  அன்னாரின் இல்லத்தில் உணர்வு பூர்வமாக  அனுட்டிக்கப்பட்டது. 

inform:Vithy 

Comments