13.11.15- மரண அறிவித்தல்

posted Nov 13, 2015, 2:56 AM by Unknown user   [ updated Nov 14, 2015, 2:38 AM by Liroshkanth Thiru ]

காரைதீவு-05ம் பிரிவு சாரதா வீதியைச்சேர்ந்த திரு.வீரக்குட்டி நடேசமூர்த்தி அவர்கள் நேற்று(12-11-2015) காலமானார்.அன்னார் திருமதி.சரோஜாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,பால்ராஜ்,பாலகுமார், பாலஜெகன்,தேவதாசன் மற்றும் கமலேந்திரன் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.


தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்.

Comments