19.12.15- மரண அறிவித்தல்

posted Dec 19, 2015, 12:15 AM by Liroshkanth Thiru   [ updated Dec 19, 2015, 12:19 AM ]
காரைதீவு-02 ம் பிரிவு, சாரதா  வீதியை சேர்ந்த  அமரர்.சண்முகப்பிள்ளை இராசேந்திரம்
(ஓய்வுபெற்ற பிரதேச சபை வருமான மேற்பார்வையாளர்)
அவர்கள் 19.12.2015 அதாவது இன்று காலமானார்.

தகவல்: குடும்பத்தினர்


Comments