14.04.17- மரண அறிவித்தல் - அமரர். பூபாலப்பிள்ளை சிறிஸ்கந்தராசா..

posted Apr 13, 2017, 11:26 PM by Habithas Nadaraja

காரைதீவு - 02  பிரிவை சேர்ந்த ஓய்வு பெற்ற போதனாசிரியரும்,கரடியனாறு பண்ணைமுகாமையாளருமான 
அமரர். பூபாலப்பிள்ளை சிறிஸ்கந்தராசா அவர்கள் (13.04.2017) காலமானர்

அன்னார் ஓய்வு பெற்ற அதிபர் பூபாலப்பிள்ளை சீனிப்பிள்ளை அவர்களின் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்பொன்னம்பலம் அருளம்மா ஆகியொரின் அன்பு மருமகனும் கண்ணகையின் அன்பு கணவரும் தாதிய உத்தியோகத்தர் சிறிரஜினி தாதிய உத்தியோகத்தர் சிறிவதனி சிறிகுமாரி(சிங்கபூர்) ஆகியோரின் அன்புத்தந்தையும் நடேசமூர்த்தி நிலஅளவையாளர், சிறிகரபவான் ஆசிரியர் பற்றிமா தேசிய பாடசாலை கல்மனை, பிரேமகாந்தன் பொறியிலாளர் சிங்கபூர் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஜருணிக்கா தேமதுரா ஹிமாசலன் சோகுல்ஜசாந்தன் ஆகியோரின் அம்மப்பாவும்மாவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14.04.2017  இன்று காரைதீவு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments