14.07.18- 31 ஆம் நாள் நினைவஞ்சலி அமரர் திரு .கணபதிப்பிள்ளை . கந்தசாமி

posted Jul 14, 2018, 4:40 AM by Habithas Nadaraja   [ updated Jul 14, 2018, 4:41 AM ]
14.06.2018 அன்று சிவபதம் அடைந்த அமரர் திரு.கணபதிப்பிள்ளை.கந்தசாமி (கணேசன்) அவர்களின் 31 ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியை  14.07.2018 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

அவ்வேளை தாங்களும் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்ம சாந்தி கிரியைகளில் கலந்துகொண்டு பிரார்த்திப்பதோடு மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

மத்தியவீதி
காரைதீவு -08 
குடும்பத்தினர்.

Sri Lanka
Komalam (மனைவி)
Thuvarakan (மகன்) Tlf : 0094 774928744 (0774928744 )   

Norway
Thaves  (தங்கை) Tlf : 0047 40141860 
Kiruba  (மைத்துனன் ) Tlf : 0047 91817730 
Kirthiga & Krusanth (மருமக்கள் )







Comments