14.08.14- மரண அறிவித்தல்.

posted Aug 14, 2014, 8:20 AM by Unknown user   [ updated Aug 14, 2014, 8:21 AM ]

காரைதீவு.05ம் பிரிவைச்சேர்ந்த  கைலாயபிள்ளை.தங்கவேல் (சின்னதங்கன்) அவர்கள் 14.08.2014 அன்று காலமானார்.

 

அன்னார் பாலச்சந்திரன், நாகரஞ்சனி, நிரஞ்சனி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 15.08.2014, 14.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
 
Comments