15.04.2014- மரண அறிவித்தல்..

posted Apr 15, 2014, 3:23 AM by Unknown user   [ updated Apr 15, 2014, 9:12 AM by Web Admin ]

காரைதீவு-1ம் பிரிவைச்சேர்ந்த திரு.காசுபதி.கைலாயபிள்ளை அவர்கள் 15.04.2014 அன்று காலமானார்.


அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (15.04.2014) பிற்பகல் 05:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கம் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெற்றது.
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மேலதிக தகவல் படங்களுக்கு கீழே..
 
தகவல்: குடும்பத்தினா்
 



Comments