15.04.2014- மரண அறிவித்தல்..

posted Apr 15, 2014, 5:11 AM by Web Admin   [ updated Apr 15, 2014, 9:17 AM ]
காரைதீவு-10ம் பிரிவைச்சேர்ந்த திரு. வேலுப்பிள்ளை கிருஸ்ணமூர்த்தி அவர்கள் 15.04.2014 இன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (16.04.2014) காலை 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் தகனக்கிரிகைக்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
 
மேலதிக தகவல் படங்களுக்கு கீழே..
 
தகவல்: குடும்பத்தினா்
 
 
 

Comments