15.05.2014- மரண அறிவித்தல்..

posted May 15, 2014, 2:32 AM by Web Admin   [ updated May 15, 2014, 9:04 AM by Unknown user ]
காரைதீவு-11ம் பிரிவைச்சேர்ந்த திரு.வல்லிபுரம்.பிள்ளையான்தம்பி (சடாசி) அவர்கள் 14.05.2014 நேற்று காலமானார்.


அன்னார் விமலேஸ்வரியின் பாசமிகு கணவரும், மயூரன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் RDA, Nuwareliya), தயானந்தன் (பாதுகாப்பு உத்தியோகத்தர்), ஜெயபிரதீப், கவாஸ்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று(15.05.2014) மாலை 5.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்..
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினா்Comments