15.07.15- 2ம் ஆண்டு நிறைவு நினைவஞ்சலி..

posted Jul 15, 2015, 2:51 AM by Liroshkanth Thiru
நடராஜானந்தா வீதி  காரைதீவு - 02 ம் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் திருமதி. செல்வச்சுவந்தரம் தங்கராசா (பாக்கியக்கா) அவர்களின் இரண்டாம் ஆண்டு நிறைவு (15-07-2015) நினைவஞ்சலி.

திதி- 23-07-2015


Comments