15.07.15- 31ம் நாள் கிரியை நிகழ்வு

posted Jul 14, 2015, 8:52 PM by Unknown user
காரைதீவு 01ம் பிரிவை வசிப்பிடமாகக்கொண்ட  அமரர்.திருமதி அரசரெட்ணம் கனகம்மா
அவர்களின் 31ம் நாள் ஆத்ம சாந்திக் கிரியை நேற்று (14)ம் திகதியன்று 
அன்னாரின் இல்லத்தில் உணர்வு பூர்வமாக  அனுட்டிக்கப்பட்டது. 
info:Ramaneetharan MuthulingamComments