15.07.2014- 1ம் ஆண்டு நினைவஞ்சலி..

posted Jul 15, 2014, 7:37 AM by Unknown user

1ம் ஆண்டு நினைவஞ்சலி..

கடந்த 15.07.2013 அன்று காலமான காரைதீவு அமரர் திருமதி. செல்வச்சுவந்தரம்.தங்கராசா (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி தினம் திதியுடனான அமுது படையலுடன் உணர்வுபூர்வமாக அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது.

தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்

 

Comments