15.12.17- மரண அறிவித்தல் திருமதி.நேசரஞ்ஜினி சகாதேவராஜா..

posted Dec 14, 2017, 5:29 PM by Habithas Nadaraja
காரைதீவு-01ம் பிரிவைச் சேர்ந்த திருமதி.நேசரஞ்ஜினி சகாதேவராஜா(சிரேஷ்ட விஞ்ஞான ஆசிரியை)அவர்கள் 
நேற்று (14.12.2017) காலமானார்
அன்னார் சகாதேவராஜாவின் (உதவி கல்விப்பணிப்பாளர், சிரேஸ்ட ஊடகவியலாளர்)அன்பு துணைவியாரும்
 மைத்ரி, யனோஜ் மற்றும் டிவானுஜாவின் அன்பத்தாயாரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Comments