15.12.2012 - மரண அறிவித்தல்

posted Dec 15, 2012, 7:54 AM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]
திரு.சீனித்தம்பி.தம்பியப்பா - காரைதீவு.08 அவர்கள் 15.12.2012 அன்று காலமானார்.
 
திரு.சீனித்தம்பி.தம்பியப்பா (Ret.L.D.O) அவர்கள் 15.12.2012 அன்று காலமானார். அன்னார் ஜெயசீலன் (Police) அவர்களின் அன்புத் தந்தையும்,செல்வநாயகம் (Ret.C.C) அவர்களின் சகலரும் ஆவர் .
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
……………………………

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
......................................................
"
ஓம் சாந்தி...ஓம் சாந்தி...ஓம் சாந்தி"
......................................................
தகவல்: குடும்பத்தினர்
 
Comments