16.02.15- மரண அறிவித்தல்..

posted Feb 15, 2015, 11:11 PM by Liroshkanth Thiru
காரைதீவு 12ம் பிரிவைச் சேர்ந்த வீரக்குட்டி காசிப்பிள்ளை அவர்கள் 15.02.2015 ஞாயிற்றுக்கிழமை  காலமானார். அன்னார் காலஞ்சென்ற வீரக்குட்டி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும் , காலஞ்சென்ற சின்னத்தம்பி கந்தையாவின் அன்பு மனைவியும் ஆவார்..

மேலதிக விபரங்கள் கீழே..


Comments