16.03.2013 - மரண அறிவித்தல்

posted Mar 16, 2013, 11:37 AM by Web Team -A   [ updated Mar 16, 2013, 12:25 PM ]
காரைதீவு-10ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தெய்வானைப்பிள்ளை உக்குவண்டா அவர்கள் 16.03.2013 இன்று காலமானார். 
 

அன்னார் காலஞ்சென்ற முதியங்சலாகே உக்குவண்டா அவர்களின் மனைவியும் வள்ளியம்மை, கலஞ்சென்ற விஜேசிங்க, சோமாவதி, கலஞ்சென்ற பிரேமாவதி, கருணாவதி, காலஞசென்ற பத்மசிங்க ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை(17.03.2013) காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்
 




Comments