16.04.2013 - மரண அறிவித்தல்..

posted Apr 16, 2013, 11:39 AM by Web Team -A   [ updated Apr 17, 2013, 4:40 AM ]
காரைதீவு-1ம் பிரிவை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வேலுப்பிள்ளை தங்கநாயகம் அவர்கள் 15.04.2013 அன்று காலமானார்.

 
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் மனைவியும், எந்திரி. சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு தாயாருமாவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் அன்னாரின் அவுஸ்திரேலியா இல்லத்தில் இடம்பெறவுள்ளது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர் 
 
 
 
Comments