16.07.2014- மரண அறிவித்தல்..

posted Jul 15, 2014, 10:06 PM by Web Admin   [ updated Jul 15, 2014, 11:38 PM by Unknown user ]
காரைதீவு-01 பிரிவை பிறப்பிடமாகவும் காரைதீவு-10 பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு.கனகசிங்கம் பரமேஸ்வரன் (முன்னாள் பிரதேச சபை ஊழியர்)
நேற்று 15-07-2014 காலமானார்.



அன்னார் அமுதவல்லியின் பாசமிகு கணவரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று(16.05.2014) மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினா்



Comments