16.09.14- 07ம் ஆண்டு நினைவஞ்சலி..

posted Sep 16, 2014, 4:13 AM by Unknown user

கடந்த17.09.2007அன்று காலமான கரைதீவை சேர்ந்த அமரர்திரு.செல்லத்துரை தியாகலிங்கம் அவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி தினம் திதியுடனான அமுது படையலுடன் உணர்வுபூர்வமாக அன்னாரின் இல்லத்தில் நாளை நடைபெறவிருக்கின்றது.
info:thiyagalingam teshok



Comments