16.09.15- மரண அறிவித்தல்..

posted Sep 16, 2015, 11:43 AM by Web Admin
காரைதீவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கல்லடியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. திரவியம் திருச்செந்தில்வேல் (மலர்) - ஓய்வுபெற்ற ஆசிரியை அவர்கள் 16.09.2015 இன்று காலமானார்.

அன்னார், டாக்டர்.ஜதீசன் (தேசிய வைத்திய சாலை, கொழும்பு), டாக்டர்.பகீரதி (பிரதேச வைத்திய சாலை, ஆரையம்பதி), கோபிரமணன் (UN- உக்ரேன்), இறைபதமடைந்த கோபிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளையதினம் 3.00 மணியளவில் அன்னாரின் கல்லடி இல்லத்தில் இடம்பெற்று பின்னர் கல்லடி பொது மயானத்தில் இடம்பெறும்.


Comments