16.10.2013 - மரண அறிவித்தல்..

posted Oct 15, 2013, 8:30 PM by Web Admin   [ updated Oct 15, 2013, 11:27 PM by Unknown user ]
காரைதீவு-01ம் பிரிவைச் சேர்ந்த திருமதி.கந்தையா விஜயலெட்சுமி அழகம்மா அவர்கள் 16.10.2013 இன்று அதிகாலை காலமானார்.


அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 16.10.2013 இன்று மாலை 5.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 


Comments