17.01.15- மரண அறிவித்தல்..

posted Jan 17, 2015, 6:18 AM by Web Admin   [ updated Jan 17, 2015, 7:12 AM ]
R.K.M பெண்கள் பாடசாலை வீதி, காரைதீவு-05ம் பிரிவைச் சேர்ந்த 
திருமதி. கண்ணாமணி சிவப்பிரகாசம் அவர்கள் இன்று காலமானார்.

 

அன்னார் காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களின் பாசமிகு மனைவியும், சுந்தராஜன் (சிறைச்சாலை உத்தியோகத்தர்), சந்திரகலா (முகாமைத்துவ எதவியாளர்), தேவகலா,
சுசிகலா (பிரதேச செயலகம், நிந்தவூர்), சிவகலா, குமரேந்திராஜா (தொழில்நுட்ப உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் நாளை (18.01.2015) மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
Comments