17.03.2013 - மரண அறிவித்தல்

posted Mar 16, 2013, 8:25 PM by Web Team -A   [ updated Mar 17, 2013, 3:31 AM ]
காரைதீவு-10ம் பிரிவைச் சேர்ந்த திரு.சீனித்தம்பி ஆறுமுகம் அவர்கள் 16.03.2013 அன்று காலமானார்.
 

அன்னார்  செல்லத்தங்கம் அவர்களின் கணவரும், காலஞ்சென்ற கணேசமூர்த்தி, சந்திரகுமார், ஜீவா, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று(17.03.2013) பிற்பகல் 04.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்.
 
 
 
Comments