17.04.15- மரண அறிவித்தல்..

posted Apr 17, 2015, 2:10 AM by Unknown user

காரைதீவு-01ம் பிரிவைச்சேர்ந்த திரு.குமாரசாமி பத்மநாதன் (ஓய்வுபெற்ற வாழைச்சேனை காகிதஆலை இலிகிதர்) 
அவர்கள் 15.04.2015 அதாவது புதன்கிழமை அகாலமரணமானார்.
அன்னார் இராசாத்தியின் அன்புக்கணவரும், இளங்கோ(கட்டார்), சுதர்சினி(ஆசிரியை, அல்-கிலால் வித்தியாலம், சாய்ந்தமருது), 
சுகந்தினி ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 17.04.2015 வெள்ளிக்கிழமை மாலை 3.30.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்


Comments