17.04.16- மரண அறிவித்தல்: அமரர். சின்னத்தம்பி செல்லம்மா (பாக்கியக்கா)

posted Apr 17, 2016, 2:13 AM by Web Team -A   [ updated Apr 17, 2016, 2:14 AM ]
காரைதீவு -08ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்தம்பி செல்லம்மா (பாக்கியக்கா) அவர்கள் இன்று(17) காலமானர்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்..Comments