17.05.16- மரண அறிவித்தல்: அமரர். நல்லதம்பி மகேஸ்வரன்

posted May 17, 2016, 9:52 AM by Web Admin
காரைதீவு -07ம் பிரிவைச் சேர்ந்த திரு. நல்லதம்பி மகேஸ்வரன் (ஆனந்தன் - ஓய்வுபெற்ற அம்புலன்ஸ் சாரதி) அவர்கள் இன்று(17) காலமானர்.

அன்னார் புஸ்பராணியின் அன்புக் கணவரும், உதயசூரிய் (கிராம சேவக உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், கல்முனை தமிழ்ப்பிரிவு), உதயகுமார் (சமுர்த்தி உத்தியோகத்தர், காரைதீவு), தயாபரன் (ஊழியர், வருமானவரித் திணைக்களம் -மட்டக்களப்பு),  அனோஜா (சுவிஸ்லாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (18) பி.ப 4.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தகவல் குடும்பத்தினர்.


Comments