17.05.2013- திதி பற்றிய அறிவித்தல்..

posted May 16, 2013, 2:59 PM by Web Team -A
திதி பற்றிய அறிவித்தல் - திதி: 17.05.2013

அமரர். பொ.சோதீஸ்வரன் (முன்னாள் கணக்கியல் இலிகிதர், ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபை)
தோற்றம்: 03.05.1941 
மறைவு: 30.06.2008
திதி: 17.05.2013

எமது இதய தெய்வத்தின் ஆத்மசாந்திக்காகப்பிராத்திக்கின்றோம்
மனைவி, மற்றும் மகன்கள்

info: மகன்-Sothiswaran.Suranuthan

Comments