17.06.18- மரண அறிவித்தல் அமரர். கணபதிப்பிள்ளை கந்தசாமி..

posted Jun 16, 2018, 6:41 PM by Habithas Nadaraja
காரைதீவை பிறப்பிடமாகவும் காரைதீவு-08ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர். கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்கள்  (14.06.2018)ம் திகதி அன்று  காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று(17.06.2018) காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Comments