17.06.2013 - மரண அறிவித்தல்..

posted Jun 17, 2013, 2:04 AM by Web Team -A   [ updated Jun 17, 2013, 8:25 PM ]
திரு.A .சுந்தரமூர்த்தி (Retd.Teacher/Education office-கல்முனை) அவர்கள் 17.06.2013 அன்று காலமானார்.
 

 
அன்னார் வசந்தாதேவி அவர்களின் கணவரும், தயாளன் அவர்களின் அன்புத் தந்தையும், காலம்சென்றவர்களான சம்பந்தர் (Retd A.G.A-Karaitivu), மாணிக்கவாசகர் (Retd.Teacher), புனிதவதி (Retd.Teacher), மற்றும் வசந்தாதேவி, பரம்சோதி, திருநாவுக்கரசர் (அரசன்) APC-Karaitivu), இந்திராணி (ராணி) ஆகியோரின் சகோதரரும் ஆவர்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 17.06.2013  அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக சித்தாண்டி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்.
 
 
 
Comments