17.09.16- "" கண்ணீர் அஞ்சலி ""

posted Sep 17, 2016, 3:19 AM by Habithas Nadaraja


கண்ணா ! 
அன்றுதான் பார்த்தோம்... அன்பாக...., 
இன்றுவரை காணவில்லை உறவாக..., 
கலங்க வைத்தாயே அனைவரையும்...., 
அன்பு ஒருபோதும் இறப்பதில்லை ..., 

உடலால் எங்களை விட்டு பிரிந்தாலும்..., 
சிந்தனையிலும், செயலிலும் கலந்து வாழும் 
அன்பு கண்ணனுக்கு இதயம் கனத்த அஞ்சலி !!

உம் பிரிவில் துடிக்கின்ற குடும்பம், உறவு+ 
நட்புகளை ஆசுவாசப்படுத்த எவ்வார்த்தையும்
என்னறிவில் எழவில்லை ..., 

கலங்கும் கண்களுக்குத்தான்
தெரியும் உப்பின் வலி ...... 
என்செய்வேன்...??????? !!!!!!!!!!!!! 

இதயத்தில் இடி இடித்தால்.., 
கண்ணால் மழை பொழியும்  !   

உன் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் 
இளைப்பாற வேண்டிக் கொள்ளும் 
கொந்துராத்து காசுபதி மகன் 
குமாரோடு குடும்பம் - ஜெர்மனி.
Comments